12B 10th Cross (East) Thillai Nagar Tiruchirappalli - 620 018 Tamil Nadu India
Ph : 0431 - 2740452, 2740929, 080125 22135 E.mail : athma07@gmail.com
An ISO 9000 Certified
Home

Main Menu
 
 
 
 
Yoga
யோகாவும் மனநலமும்
யோகா என்றால் என்ன ?
யோகா என்பது சமஸ்கிருத வார்த்தையாகும் . இது யூஜ் என்ற சமஸ்கிருத மொழியில் உள்ள வேர்சொல்லின் வழியே பிறந்ததாகும் . யூஜ் என்ற சொல்லுக்கு ஒன்று இணைதல் சேருதல் கூடுதல் என்ற பொருள்களைத் தரும் .
மனம் உடல் ஆன்மா ஒன்று இணைவதற்காக செயல்படும் பயிற்ச்சிகளை யோகா பயிற்சிகள் ஆகும் . துன்பங்களிருந்து விடுதலை அளிப்பதே யோகா பயிற்சி என்கிறது பகவத்கீதை. இது எவ்வாறு என்பதை பின்வரும் பகுதியில் பார்ப்போம் .
மேலும் .......
yoga
yoga1
© 2012 www.athmahospitals.com. All rights reserved. || Site powered by Opus Spark