திருச்சி சிலுவை மகளிர் கல்லூரியில் YOUTH AGAINST DRUGS CLUB என்ற அமைப்பின் மூலம் இளைய சமுதாயத்தை சீரழிக்கும் போதை பழக்கம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் சிறப்புரை ஆற்றினார் இதில் கணித துறை மாணவிகள் மற்றும் கணிப்பொறியில் துறை மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் மற்றும் ஆத்மா குடிபோதை மீட்பு மையத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விவரிக்கப்பட்டது இதில் 300 மாணவிகள் கலந்து கொண்டனர்
![](https://www.athmahospitals.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-17-at-11.10.05-PM-1024x768.jpeg)
![](https://www.athmahospitals.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-17-at-11.10.04-PM-1-1024x768.jpeg)
![](https://www.athmahospitals.com/wp-content/uploads/2021/12/WhatsApp-Image-2021-12-17-at-11.10.04-PM-1024x768.jpeg)