திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் (RRC) தொடங்கப்பட்டது. அதில் ஆத்மா மருத்துவமனையின் மனநல ஆலோசாகர் திரு.பிரகதீஸ்வரன் கலந்து கொண்டு (ஒழுக்கமான வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்கை) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர் இதில் 130 மாணவர்கள் பங்கேற்றனர்.