(24.3.22)திருச்சி பாரதிதாசன் பழ்கழைகழகத்தின் மாற்றுதிறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினாராக. ஆத்மா மருத்துவ மனையின் மனநல மருத்துவர் திரு.இராஜா ராம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். மற்றும் மாற்றுதிறானாளி மாணவர்களுக்கு சமூக மனநல ஆலோசகர் திரு. கரண்லூயிஸ் ஊக்கபடுத்தினார் இந்த நிகழ்வில் நேரடியாக 68 மாற்று திறனாளி மாணவர்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.