திருச்சி மன்னார்புரம் கண்பார்வையற்றொர் இல்லத்தில் ஆத்மா மருத்துவமனை மற்றும் மனிதம் டிரஸ்ட் மற்றும் பாரதிதாசன் பழ்கலைகழகம் சமூக பணித்துறை இணைந்து மனநலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஆத்மா சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் சிறப்புரை ஆற்றினார் 57 பெண்கள் கலந்துகொண்டு மனநலம் குறித்து அறிந்துகொண்டனர்.
