திருச்சி மாவட்டம் வண்ணாங்கோவில் அருகில் உள்ள கேர் இன்ஜினியரிங் காலேஜ் மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து “போதை இல்லா திருச்சியை உருவாக்குவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் சிறப்புரை ஆற்றினார் 210 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
