ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவேகானந்தா கல்லுரியில் பேராசிரியர்களுக்கான உளவியல்ரீதியான திறன் வளர்ச்சி பயற்சி நடைபெற்றது .இதில் திருச்சி ஆத்மா மருத்துவமனையின் உளவியல் நிபுணர் வாசவி , மனநல ஆலோசகர்கள் காரணலூயிஸ் மற்றும் பிரகதீஸ்வரன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள். 100க்கு மேற்பட்ட பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்
.
