இன்று ஆத்மா மருத்துவமனை மற்றும் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய ஓருநாள் நினைவாற்றல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆத்மா மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் கி.இராம கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் இணைந்து ஆத்மா தற்கொலை தடுப்பு என்னை
8 901 901 901 வெளியிட்டனர் மருத்துவர் தற்கொலை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பிலும் திரு தென்றல் மனவள பயிற்ச்சியும் , ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு ,கரண் லூயிஸ் போதை இல்லாத மாணவ சமூகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பிலும் திரு மகேந்திரன் நன்றியுரை கூறினார் இந்நிகழ்ச்சியில் 1400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை திரு.ஜா. கரண் லூயிஸ் மற்றும் இரா.மகேந்திரன் ஒருங்கினைத்தனர்.
