தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டம் , பி.ஜி.பி., கல்லுாரி செவிலியர் துறை சார்பில், தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 320க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் ஆத்மா மருத்துவமனையின் மனநல மருத்துவர் Dr.அஜோய் மற்றும் மனநல ஆலோசகர் பிரகதீஸ்வரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.தற்கொலை எண்ணங்களிலிலிருந்து எப்படி விடுபடலாம் என்பது பற்றி தெளிவாகஎடுத்துரைக்கப்பட்டது
ஆத்மா தற்கொலை தடுப்பு தொலைபேசி எண்
233