திருச்சி மாவட்டம் கேகே நகர் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆத்மா மருத்துவமனை திருச்சி ஜமால் முகமது கல்லூரி இணைந்து பணிவு பயன் தரும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி மேகலா தலைமை தாங்கினார் மற்றும் ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல சேகர் திரு கரண் லூயிஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 80 மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்
