திருச்சி மாவட்டம் குண்டூர் பர்மா காலனி அருகிலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் நினைவாற்றலை பெருக்கிடும் வழிகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரண் லூயிஸ் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியை ஜமால் முகமது கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்
