திருச்சி மாவட்டம் புறத்தாக்குடி அருகிலுள்ள மேல இருங்கலூர் சிஎஸ்ஐ சர்ச் கிராமத்தில் சிலுவை மகளிர் கல்லூரியின் கிராம விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது அதில் போதை பொருட்கள் அடிமை குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் திரு வின்சென்ட் அவர்கள் தலைமை தாங்கினார் சிலுவை மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர் மற்றும் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரண் லூயிஸ் அவர்கள் சிறப்புரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

Thanks for finally writing about > – Athma Hospitals, Trichy |
Psychiatry | De-addiction | Rehab Collette)