திருச்சி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப் பள்ளியில் ஆத்மா மருத்துவமனை மற்றும் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரி முசிறி தோல்வி மனப்பான்மையை எதிர்கொள்வது எப்படி என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் கரன் லூயிஸ் சிறப்புரை வழங்கினார் 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு உயிரியல் மாணவர்கள் 90 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று பயனடைந்தனர்
