அரியலூர் மாவட்டம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் அழகு 1 மற்றும் ஆத்மா மருத்துவமனை இணைந்து ” தற்கொலை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் ” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இணை முதல்வர் வேலுச்சாமி தலைமை தாங்கினார் இதில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரன் லூயிஸ் சிறப்புரை ஆற்றினார் இதில் 270 மாணவர்கள் பங்கேற்று மனநலம் குறித்தும் தற்கொலை குறித்தும் விழிப்புணர்வு பெற்று பயனடைந்தனர்.
