Youth Mental Health Awareness

திருச்சி துவாக்குடி அரசு கல்லூரி NSS மற்றும் நமது ஆத்மா மருத்துவமனை இணைந்து சவாலே சமாளி என்ற தலைப்பில் பெண்கள் மேலாண்மை குறித்து நமது மருத்துவ மனையின் மூத்த மனநல ஆலோசகர் திருமதி அருணா Aruna Praveen அவர்கள் சிறப்புரையும் கல்லூரி முதல்வர் ரோசி தலைமை தாங்கினார் 215 மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் திரு கரன் லூயிஸ் Karan Louis நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *