திருச்சி ரத்னா குளோபல் மருத்துவமனையில் மனநலம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சமூக மனநல ஆலோசகர் கரண் லூயிஸ் சிறப்புரை ஆற்றினார் மற்றும் மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் பிரியா பிரவீன் தலைமை தாங்கினார். 45 பணியாளர்கள் கலந்து கொண்டு மனநலம் குறித்த சந்தேகங்கள் கேட்டு பயனடைந்தனர்

